Header Ads



தனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு அறிவித்துள்ளார்.

பௌத்த சங்க சபையினரின் கோரிக்கைக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, களுத்துறை, கேகாலை, கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது என பதியூதீன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

4 comments:

  1. இது முஸ்லிம்களின் வாக்கை சிதறடிக்க சிங்கள இனவாதிகள் ஒன்றிணைந்து போட்ட சதி

    ReplyDelete
  2. @NKG, ஏன் உங்களுக்கு சொந்தமான அறிவு இல்லை என்கிறீர்களா?

    சஜித் ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி க்கு காரம் அவர் முஸ்லிம் தலைவர்களுடன் கூட்டணி வைத்ததை சிங்கள மக்கள் விரும்பாது தான்

    ReplyDelete
  3. புலித் தமிழனை அழித்து இந்த நாட்டையும் மக்களையும் பாதுகாத்த ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டுவரவேண்டும் என்று சிங்கள மக்கள் எடுத்த தீர்மானம் காரணமாக அஜன்கள் ஐரோப்பாவில் விசர் பிடித்து அலையுதுகள்.

    ReplyDelete
  4. முஸ்லீம் வாக்கு எதுவுமே UNP விழாமல் முஸ்லிம்கள் தனித்து நிற் கும் காலம் வருகிறது

    ReplyDelete

Powered by Blogger.