Header Ads



புதிய கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார - சஜித் அறிவிப்பு

பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பெயரிடப்பட்டுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.