Header Ads



சுபஹ் தொழுகையுடன் (அல் அக்ஸா) பள்ளிவாசல் நாளை ஆரம்பித்து வைப்பு (படங்கள்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர், கலாநிதி அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் அயராத முயற்சியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் (அல் அக்ஸா) தொழுகை ஆரம்பிக்கும் நிகழ்வு.....

இன்ஷா அல்ழாஹ்.....

02/02/2020 நாளை ஞாயிற்றுக்கிழமை  சுபஹ் தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

அனைவரையும் சுபஹ் தொழுக்காக சமுகம் தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
     - நிர்வாகத்தினர் -
          பெ.ஜு. மஸ்ஜித். 




6 comments:

  1. May Allah Except this work and reward all those who involved in building it. We pray Allah that this place will be filled with people for the purpose for which Masjids are to be built.

    For my brothers and sisters... This appearence of this masjid does not resemble Masjid Al Aqsha... Many of us are misguided and do not know the real picture of Aqsha masjid. What we see in the above picture resembles "Dome of the Rock", The real AQSHA masjid is just behind it in different shape.

    May Allah make us aware of our historical places as your eyes.

    ReplyDelete
  2. Yes Mohamed well said..
    My brothers and sisters please check this link
    https://images.app.goo.gl/CkK3dbSP86X7aKrL8

    ReplyDelete
  3. இது DOME OF ROCK (SEE at. en.wikipedia.org › wiki › Dome_of_the_Rock
    Dome of the Rock - Wikipedia)
    இன் வடிவமேயாகும்.
    வெறும் கட்டிடங்களால் மட்டும் இஸ்லாம் எழுச்சி பெறாது !
    அத்துடன் குறிப்பிட்ட அரசியல் வாதியின் எதிர் வரும் பொது தேர்தலுக்கான ஆரம்பம் !

    ReplyDelete
  4. Dr. Hisbullah is doing people service, so he has all rights to contest election, and its certain his victory.

    ReplyDelete
  5. Hisbullah vin intha oru seyale muslimgalukku pothumaanathu.. matrathu kilakkil ulla tamil muslim anaivarum payan pada koodiya adutha seylai seyyungal...best wishes from colombo

    ReplyDelete
  6. உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித வணக்கஸ்தலமும் தற்சமயம் நிராகரிப்போரின் ஆதிக்கத்தில் இருப்பதுமான அல் அக்ஸாவில் அமைந்துள்ள புனித பைத்துல் முகத்திஸ் பள்ளிவாசலின் தோற்றத்தில் இருக்கும் இப்பள்ளிவாசல் முஸ்லிம்களின் கடமைகளை என்றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்.  இக்கைங்கரியத்துக்கு உதவியோர்கள் இறைவனது உவப்பைப் பெற்றவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.