Header Ads



மஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்


“ஹலோ லொக்கா... கோமத...?
நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இப்போ நிலைமை பார்த்தீங்க தானே... அதான் பொலிரிக்ஸ்...”
நேற்று  ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரியை நோக்கி சபையில் சத்தமாக சொன்னாராம் அதாவுல்லாஹ்...
கேள்விப்பட்டேன்...! Sivarajah Ramasamy ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (18) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. 

2 comments:

  1. இது அரசியல் சரி.ஆனா மைத்திரிபால நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஒண்டுக்கும் வழியற்ற மக்கள் ஒரு காரணமுமின்றி அடிபடும் போது செவிடனாய் இருந்தாரே அதற்கான பிரதிபலனை மிக விரைவில் அனுபவிப்பார்

    ReplyDelete
  2. எலி கொழுத்து பூனையை பொண்ணுக்கு கூப்பிட்டுச்சாம்

    ReplyDelete

Powered by Blogger.