Header Ads



கலாபூஷணம் யாழ் அஸீம், விருது வழங்க கௌரவிக்கப்பட்டார்

அண்மையில்  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) Global peace University ஆல் நடாத்தப்பட்ட பல்துறை சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கவிஞர் கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்கள் இலக்கியத்துறையில் ஆற்றிய சாதனைக்காக விருது வழங்க கௌரவிக்கப் பட்டார்.

    இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கம்போடியா பேராசிரியர் Prof  D.F.Curts Cherry,மற்றும் இந்தியப் பேராசிரியர்கள்,கல்விமான்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


1 comment:

Powered by Blogger.