February 20, 2020

அகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்

( ஐ. ஏ. காதிர் கான் )

   நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும் வ‌கையில் சிற‌ந்த‌ ஆளுமையும், ஜ‌னாதிப‌தி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் நெருக்க‌மான‌ ஜ‌னாதிப‌தி ச‌ட்ட‌த்த‌ர‌ணி அலி ச‌ப்ரி, இந்நாட்டின் அகில‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் தேசிய‌த் த‌லைவ‌ராக‌ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். உல‌மாக் க‌ட்சித்த‌லைவ‌ர் மெளலவி முபாற‌க் அப்துல் மஜீதினால் இப் பிர‌க‌ட‌ன‌ம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிலோன் சிட்டி ஹோட்ட‌லில்,  கொழும்பு மாவ‌ட்ட‌ பொதுஜ‌ன‌ பெர‌முன‌ இணைப்பாள‌ர் உவைஸ் ஹாஜியின் த‌லைமையில் (19) ந‌டைபெற்ற‌ கூட்ட‌த்திலேயே இப்பிர‌க‌ட‌ன‌ நிகழ்வு இட‌ம் பெற்ற‌து.


20 கருத்துரைகள்:

����������������😄😄😄😄😄😄😄

யாருக்கு யார் தலைவர்--- இது நல்லவா இருக்கி

1st of all tell him to accept the islam or converted to islam

whose is he? can anyone tell me about him

aday engaluku thalaywer yaarundu naaga than mudiwu edukanam.anda mudiwu edukka ne yaaruuuu????

இப்படியும் சில பைத்தியங்கள்.

What a joke? Leaders are not appointed. Leadership must be earned. Who is Moulavi Mubarak to appoint the leader of MUSLIM COMMUNITY?

may be for you, not for and not for other true Muslim

MUBARAK MATRUM ABDELMAJEED AVARKALUKKUM ALI SBRI THALAIVARAAHA ERUPPAAR.

செருப்புக் கிடக்கு ....

NAMADA VAPAVUM SAVAAR SAVAAR NAANUM APPAM THINPEN THINPEN.THIS IS WHAT IS HAPPINING BETWEEN KALMUNAI AND SAINTHUPONA MARUTHU.

Mubarak Abdul majith ra pisakaran

என்ன செய்வது! மாமேதை அஷ்ரப் அவரகளும் மக்கள் தலைவன் அதாவுல்லாவும் பிறந்த மண்ணில்த்தான் அப்துல் மஜீத் போன்ற கயவரகளும் பிறந்துள்ளார்கள். போர்முழக்கம் முழங்கட்டும். முபாரக் மௌலவியை எங்காவது ஒரு மாலட்டத்தில் போட்டியிடவைத்து ஒருவாக்கு கூட பெறமுடியாத மாவீரர் என்ற பட்டத்தை அவருக்கு வாங்கிக் கொடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.

மை த் தி ரி யை ப் போலவே சுத்த கொமெடி நாயகானக முபாறக் மஜீட்டூம் மாறிவிட்டார். மைத்திரி முழு நாட்டு க்கும் காமடி, முபாறக் மஜீட் கிழக்கு மாகாணத்திற்கு காமடி.
தன்னை சார்ந்த அரைகுறையாக ஓதிய மொளலவிமார்களுக்கு மொளவி ஆசிரியர் நியமணம் பெற்றுக்கொடுக்கவே பச்சோந்தியாக ஒட்டிக்கிட்டு நடிக்கிறார் முபுறக் மஜீட் மொளலவி.
புத்தர் ஒரு தூய முஸ்லிம் என்ற ஆராய்ச்சி நூலை வெளியிட்டதால் இவரொரு சிறந்த கல்வி பின்புலமுள்ள ஒருவரென நினைத்தோம் ஆனால் இப்பதான் இவரது முழு ரூபமும் மடமையும் தென்படுகிறது. இந்நூலை வெளியிட்டதனால் கடந்த அரசாங்கத்தில் புலன் விசாரனைக்கு அழைக்கப் பட்டி ரு ந் தார் ஆனால் விசாரணையின் முடிவு என்ன என்பதை அறிய கிடைக்கவில்லை.
இலங்கை முஸ்லிம்கள் உருதுமொழியை தம் தாய்மொழியாக கற்கவேண்டும் ஏனெனில் அது பாக்கிஸ்தானியர்களின் மொழி என அண்மையில் பேசி அதற்கும் ஏகப்பட்ட வாசகர்களின் நகைப்புக்கு ஆளானார். இப்படியே காலாகாலம் ஒவ்வொரு காமடியை பேசி தன் இருப்பை புதுப்பிக்கிறார் இம்மனிசன்.

அலி சப்றியை மேலே ஒரு வாசகர் சொன்னாற்போல், அவரை முதலில் இஸ்லாத்திற்கு மாற சொல்லுங்கள், ஏனையவைகளை மக்கள் தானாக கொடுப்பார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முஸ்லிம்களின் தலைவர்களுக்குரிய பண்புகள்:

“… நாம் அவர்களுக்கு பூமியில் (ஆட்சி புரியும்) வாய்ப்பை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் செலுத்துவார்கள். மேலும் நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள் (அல்-குர்ஆன் 22 :41).

ஆட்சித் தலைவர்கள் இறையச்சம் உடையவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள்:

 “… ஓர் ஆட்சித் தலைவர், அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்துக் கேள்வி கேட்கப்படுவார்” (புகாரி-884; முஸ்லிம்-3408)

மறுமையில் தனது செயல் குறித்து இறைவனிடம் கேள்வி உள்ளது என்ற இறையச்சம் உடைய தலைவரே மக்களை நேர்வழியில் செலுத்த முடியும்.

“இறையச்சம் உடையவருக்கே இக்குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் (2:2)

இறைவேதத்தின்படி அவர் மக்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

பின்ன ........ ரிஸ்வி முப்தி யின் கதி

I feel pity for Ali sabry for entertaining this bankrupt red cap. He is neither a leader not has a vote bank.

One and only Leadership is who becomes the leader fAll Ceylon Jamiyyathul Ulama

ACju majilish shoora and other muslim organization are working for the country and our society.please you and sabry go and join with them.leader is there.KAMBEDUTTHAWAN ELLAM WEETAKARAN.PLEASE REMIND THIS.MAY ALLAH GUIDE YOU

ACju majilish shoora and other muslim organization are working for the country and our society.please you and sabry go and join with them.leader is there.KAMBEDUTTHAWAN ELLAM WEETAKARAN.PLEASE REMIND THIS.MAY ALLAH GUIDE YOU

Post a comment