Header Ads



ஜும்ஆ பள்ளிவாசல், ஏற்பாட்டில் தன்சல் நிகழ்வு

தீகவாபி ரஜமகா விகாரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா தன்சல் நிகழ்வுக்கு நாட்டில் நாலா புறங்களிலும் இருந்து 5 இலட்சத்திற்கும் அதிகமான பௌத்த சகோதரர்கள் வருகைதரும் நுழைவாயலில் அமையப்பெற்ற முதல் முஸ்லீம் கிராமம் என்ற வகையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் வரிப்பத்தான்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் தலைவர் S.ஹாமிதுலெவ்வவை(மதனி) தலைமையில் தன்சல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாரை அரசாங்க அதிபர் DML.பண்டாரநாயக்க அவர்களும் அவுஸ்திரேலிய மெல்பன் நகர டர்மரத்ன விகாராதிபதி பூஜிய தொரவ்வே ஞானரத்ன ஹிமி அவர்களும்,அம்பாரை S.P Mr.ஹேரத் அவர்களும் மற்றும் தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த அவர்களும் பக்தர்ளும் கலந்து சிறப்பித்தனர், ihal Umarukatha 






3 comments:

  1. Dear dhansal kodupadhu buddharin pirandhanalil pawam kaliya matrum sirapippadhatkaha kudupadhu allahuku payapudamal peralawil muslimgalaha irundhu kondu ella madhamum sammadham endru allahuku inaiwaithuwitteerhal. adhawadhu allahwudan buddaraium etruwitteerhal kodupadhu ellam allahwidam kooli edhirpathu koduka wendum.nalla ennathil yarukkum unawalipadhu islathil anumadhi ulladhu adhu yaaraha irundhalum sari. aanal neengalo pawiyahiwitteerhal.

    ReplyDelete
  2. தன்சல கொடுத்த கையோடு அடிவாங்கும்போது தன்சலயின் அருமை விளங்கும்.
    கோலைகள் பிதுஅது வாதிகள், எதற்கெடுத்தாலும் நல்லினக்கம் நல்லுறவு என்ற பெயரில் காபிர்களுக்கு சேவை செய்வதே இவர்களின் படிப்பும் ஓதலும்.
    திகன தாக்குதலுக்கு ப் பிறகு வீதியில் சென்ற பொளத்த பிக்குகளுக்கு உடுத்தாடையுடன் நம் பெண்கள் வீதிக்கு வந்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு கால் கழுவி பள்ளியில் விருந்தோம்பல் செய்து பண ஓதியதும் நினைவிருக்கும்.
    நல்லினக்கம் என்ற பெயரில் தன் மனைவிகளை அண்ணியர்களுக்கு உல்லாசம் பன்ன கொடுக்கவும் காலம் வரும்.
    எவ்வளவு அடித்தாலும் இவன் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன்டா என்று சொல்லி வடிவேலுக்கு ஒரு படத்தில் அடிவிழுவதுபோல, எம்மவருக்கும் இது நடக்கும், எல்லாம் தருகிறான் அதையும் கேட்டு பார் ப் போ மெனெ நினைக்கலாம்.

    நீங்கள் எவ்வளவுக்கு குணிகிறீர்களோ அவ்வளவுக்கு வசதியாக தள்ளுவான்.

    இதனால்தான் இறைவனின் தண்டனைகள் அப்பப்ப்போது அவர்களைக்கொண்டே நமக்கு கிடைக்கிறது.

    ReplyDelete
  3. இவ்வாறான சமூக ஒற்றுமையைப் பேணும் விடயங்கள் வரவேற்கப் படவேண்டியவை. இவ்வாறான ஒற்றுமையைப் பேணும் விடயங்களைக் கூட எதிரிக்கும் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.