புர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்.
இந்த அரசு பெரும்பான்மை மக்களிடம் மதம் தொடர்பிலான பீதியை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தது. எதிர்கட்சியில் இருந்த போது பீதியை ஏற்படுத்திய புர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்ய தற்போது பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற குழு யோசனைகளை முன்வைத்துள்ளது. முடியுமானால் அவ நிறைவேற்றி காட்டவும் அரசுக்கு பாடலி சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு நிறைவேற்ற தேவையான ஆதரவை பாராளுமன்றில் பெற்றுத்தர தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
9 கருத்துரைகள்:
Sajit ani muslimgal... Enna solkireergal..?
Mr. Ravuf Hakeem, you better join with Pataki Champika Ang give your support.
கம்பி எண்ணியது போதாது போல இவருக்கு. சவாலென்ற பெயரில் அரசாங்கத்தை உசுப்பேற்றி தன் கணவை அடைய முயட்ச்சிக்கிரார் இந்த தீவிரவாதி அடிப்படைவாதி.இவர் ஆதரவு வழங்கும் எந்த கட்ச்சிக்கும் நாம் ஆதரவு வழங்க கூடாது.
Are our Muslim leaders and MPs going to be part of the same coalition with this stupid racist?
யூ என்பி யின்பின்னால்ஓடக்கூடிய முஸ்லிம்குதிரைகள்என்னசெய்ய போரர்கள்?
HAKEEMO, RISHADO,INNUM MATRA
MUSLIM MP KAL, PATHAVIKKAAKA
ETHAI VENDUMENRAALU SHIVAARKAL.
ATHU ISLATHUKKU VIROTHAMAANA
SHEYALAAKA IRUNDAALUM SHARIYAY.
MUSLIMGALAI EMAATRUVATHATKAAKA
ALLAHU AKBAR MATTUM SHARIYAKA
SHOLLUVAAN.
முதலில் UNP யில் இருக்கும் முஸ்லிம் தலைமைகள் எனப்படுவோர் சம்பிக்க மாமாவை கட்டுப்படுத்தவும். அல்லது மக்கள் உங்களுக்கு எதிராக சவுக்கினை எடுத்து வீசுவார்கள்.
சிங்கள மக்களின் வாக்குகள் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் போட்டித்தன்மையோடு பிரிபடும் போதுதான் சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளுக்கும் அதன் பிரதிநிதித்துவத்திற்கும் கூடிய மதிப்பேற்படும்.எனவே இருகட்சிகளும் இனவாதம் பேசினால் அது சிறுபான்மையினரை ஒற்றுமைபடித்தி ஒரே குரலாக ஓங்கி ஒலிக்க உதவும்.ஆகவே அவர்கள் நன்றாக இனவாதம் பேசட்டும்.
Post a comment