Header Ads



புதிய கூட்டணியின் செயலாளராக ரஞ்சித், ஐதேக செயற்குழு அனுமதி

- Anzir -

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது

 ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று -10- திங்கட்கிழமை மாலை  கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடந்தது. 

இதன்போதே ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது

No comments

Powered by Blogger.