Header Ads



பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபைப் பிரதிநிதி, ஹக்கீம் கலந்துரையாடல்

தற்போது இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபைப் பிரதிநிதி புரூஸ் ஒஃப் பெனாச்சி (மெல்கம் புரூஸ்) பிரபு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (19) சந்தித்து சமகால அரசியல் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார். இதில் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் இலங்கைக்கும் மாலைதீவிற்குமான வதிவிடப் பிரதிநிதி பிரியங்க ஹெட்டியாரச்சியும் பங்குபற்றினார்.

2 comments:

  1. HAkEEMUM, GANESHANUM, MEENDUM
    ORU THUVESHATHAI KILARIVIDAAMAL
    IRUNDAAL NALLATHU.

    ReplyDelete
  2. THALAIVAR,ASHRAFF VERUTHA,VADAKKUM,KILAKKUM,
    ONRINAIKAPADAVENDUM,ENRA
    URUTHIPPAATIL IRUKKUM
    HAKEEM,NADATHUM PECHUVARTHAI
    ITHAAKA IRUKKALAAM.
    KILAKKU MUSLIMGALEY KAVANAM.

    ReplyDelete

Powered by Blogger.