February 29, 2020

இது அவனது கடைசி தொடுதல்

அப்பாவுக்கு வெறும் காய்ச்சல்தான் , நெற்றியில் சூடு குறைந்தால் எழுந்து வந்து என்னை பள்ளிக்கு நாளை அழைத்துசெல்வார் என்று நம்பியபடி, நெற்றியில் தொட்டுப்பார்க்கிறான் மகன்.

இது அவனது கடைசி தொடுதல்.
அடுத்த தொடுதல் நியாயத்தீர்ப்பு நாளில் இருக்கலாம், இன்ஷா அல்லாஹ்.

#DelhiViolence #HindutvaTerriosts
Gnaniyar Zubair

0 கருத்துரைகள்:

Post a comment