Header Ads



முகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)

வத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் வாய்த்தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் பொருள் கொள்வனவுக்காக சென்ற முஸ்லிம் பெண்ணொருவர் முகத்தை டி அணியும் புர்காவுடன் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற ஒருவர் புர்கா தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே புர்காவுடன் உள்ளே வரவேண்டாம் என கூறுகிறார்.எனினும் புர்காவை தான் அணிந்திருந்து விரும்பியதைச் செய்வேன் என தெரிவித்த முஸ்லிம் பெண் புர்காவுடன் வரவேண்டாம் என தெரிவித்த ஆணுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து அவசரகாலநிலையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவசரகால நிலை நீக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் புர்காவுடன் முஸ்லிம்பெண்கள் நுழைவதை தடைசெய்யும் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. Boycott Arpico super market, that the In-charge also supporting the person who is taking the video.

    ReplyDelete
  2. She is a sri lankan 🦁.singappen

    ReplyDelete
  3. முகம் மறைத்துச் சென்ற சகோதரியுடன் தர்க்கம் புரிந்த இனவாதி அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவனை நீதிமன்றத்தின்மூலம் தண்டிக்க முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் துரித நடவடிக்கைய
    எடுக்க வேண்டும். துணிச்சலான அச்சகோதரிக்கு எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. Take this to Ali Sabri and pass it through him to President... Hope President will take action, as A.Sab says there is no problem to Muslims in this Pohottu ruling. Yes we will agree if does refutation at government level to stop this type of bullying toward Muslim women.

    If they can not stop this kind bullying... they should not come and ask to support their government.

    ReplyDelete
  5. Also Muslims should avoid ARPICO till they warn this employee and admin of their show room. If they fail to do so... Muslims should find alternative place to buy this plastic items.

    ReplyDelete
  6. Thank you sister, you are bold and a pioneer for others too as a must.
    By the by, let's boycott this Supermarket.
    The destiny of Sri Lanka is only RACISM, no President can overwrite it.
    The generation of wild Gypsies are them only. Shame to be a citizen in the country.

    ReplyDelete
  7. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை மேலும் அதிகரிக்கச்செய்யும் இவ்வாறான வீரச்செயல்கள் தனிச் சிங்கள சூழலில் மிகச் சிறுபான்மையாக வாழும் மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பது பெரு நகர்களில் வாழும் இவர்களுக்கு புரியாது.தவிர்த்துக் கொள்ளுங்கள் .

    ReplyDelete
  8. First of all I don't like any type of this dress also any type of immodest dress(Western Dress/English Dress). Its personal.
    This lady is a Brave Srilankan and she has her right to wear the dress she like as long as her dress not harming the society.
    Weldon SriLankan Lioness.... I respect her..

    Its not a issue of ARPICO. They are no need for us to boycott ARPICO Supermarket... This is our Beautiful Country..

    ReplyDelete
  9. இவ்வளவு Comment பன்ற ஆண்கள் முதலில் அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல ஜில்பாப் வாங்கி கொடுக்கவும்...
    இப்படி Slim Fit Habaya போட்டால் அண்ணியவன் மட்டும் இல்ல எங்கடவனுக்கும் பார்க்க தோணும்....
    Face Cover பன்னின துனியில் Habaya வ கொஞ்சமாவது சொகுசா தைக்க இருந்தது...

    ReplyDelete

Powered by Blogger.