Header Ads



5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்

ஐந்து முஸ்லிம்வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெறுப்பு_அரசியலுக்கு
#பதிலடி_கொடுத்துள்ளனர்
===================================
ஆம் ஆத்மி காட்சியின் வேட்பாளர்களாக டெல்லியில் களம் இறங்கிய
5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான் வெற்றியை வழங்கியுள்ளனர்
..டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 21697 வாக்குகள் வித்தியாசத்தில்
வென்ற நிலையில் தொடர் போராட்டகளமாக உருவெடுத்துள்ள ஷஹீன் பாக்கை 
உள்ளடக்கிய ஓக்லா தொகுதியின் வேட்பாளர் 71667 வாக்குகள் அதிகம் பெற்று வாகை சூடினார்
மேலும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாடியாமகால் தொகுதியில் போட்டியிட்ட ஷோஹைப் இக்பால் 50175 வாக்குகள் வித்தியாசத்திலும்
, சீலாம்பூர் தொகுதியில் அப்துல் ரஹ்மான் 36920 வாக்குகள் வித்தியாசத்திலும்,
பாலிமாரன் தொகுதியில் இம்ரான் ஹுசைன் 36173 வாக்குகள் வித்தியாசத்திலும்,
முஸ்தபாபாத் தொகுதியில் ஹாஜி யூனுஸ் 20704 வாக்குகள் வித்தியாசத்திலும்
வெற்றி பெற்றதன் மூலம் பாஜக தலைவர்களின் வெறுப்பு பிரச்சாரங்கள் டெல்லி மக்கள் எந்த முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது

4 comments:

  1. ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.

    உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
    (அல்குர்ஆன் : 3: 125 -126)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. பிரித்தாளும் சூழ்ச்சியாளர்களின் இனவெறி மதவெறி கொள்கைகளை மக்கள் காலில் போட்டு மிதிக்கும் காலம் கனிந்துவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.