Header Ads



நாடு முழுவதும் 40,000 போலி வைத்தியர்கள், பத்தாயிரம் பேர் அடையாளம் காணப்பட்டனர்

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார். 

ஆகவே அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Do the GMOA mean all non MBBS doctors Ayurveda, Unani etc as fake doctors?

    ReplyDelete
  2. இந்த பொறுப்பை நம்ம சொட்ட கிட்ட கொடுத்தா சரியே அவனுக்கு தான் கை வந்த கலை ஆச்சே..... அதுதான் யா பலோப்பியன் specialist

    ReplyDelete

Powered by Blogger.