Header Ads



2 சர்வதேச பதவிகளை குறிவைத்துள்ள ரணில், ஆசை நிறைவேறுமா..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சில சர்வதேச பதவிகள் மீது குறி வைத்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பதவிகளில் ஒரு பதவி கிடைக்கும் என்பது உறுதியான பின்னர், ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியை துறப்பார் என கூறப்படுகிறது.

விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் பதவி மற்றும் ஜெனிவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் செயலாளர் பதவிக்கு அடுத்த பதவியான துணை ஆணையாளர் பதவியை எதிர்பார்த்துள்ளதாக பேசப்படுகிறது.

இந்த பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை அவர் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் கிடைக்கும் முடிவுகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பது அல்லது விலகுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படி இருந்த போது விக்ரமசிங்க எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை கட்சியின் தலைவர் பதவியை வகிக்க கட்சியின் யாப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

9 comments:

  1. இதுதான் பதவி மோகத்தின் உச்சம்

    ReplyDelete
  2. No Chance.
    UN Secretary General?? Are you joking?
    UN Human right commissioner?? What a daylight dream!!!!

    ReplyDelete

  3. "பாலூட்டுபவை தரும் இன்பங்களிலேயே பதவிப்பால் தான் இன்பமானது.

    பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவிப் பாலை நிறுத்துவது தான் மோசமானது". 

    - முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) (நூல்: புகாரி)

    ReplyDelete
  4. நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் ரொட்ரிக் க்லப், ப்ரீமேசன், போன்ற இன்னும் பல இரகசிய இயக்கங்களின் தெற்காசியாவின் முழுநேர அங்கத்தவர். மானிடப்பண்பாட்டிற்க்கு அப்பாற்பட்டவர். இதைவிடவும் வேறு என்ன தகுதி வேண்டும்.

    ReplyDelete
  5. He has the experience of dissolving the major of Sri Lanka .
    So if he goes there, that is the end of that international institution.
    Let's pray for not to get a fox to those institutions

    ReplyDelete
  6. He has the experience of dissolving the major party of Sri Lanka and saving the thieves.
    So if he goes there, that is the end of that international institution.
    Let's pray for not to get a fox to those institutions

    ReplyDelete

Powered by Blogger.