Header Ads



தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் 1க்கான வரவேற்பு


தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தின்  தரம் 1க்கான வரவேற்பு வைபவமும் தரம் 5 புலமைப் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், அவர்களுக்காக அயராது பாடுபட்ட ஆசிரியர்களுக்குமான பாராட்டு வைபவமும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.சுஹார் அவர்களின் தலைமையின்  தெஹிவளை  S.D.S ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.

  இந்நிகழ்வினை சிறப்பிக்க பிரதம விருந்தினராக  ஸ்டான்லி டயஸ், மேயர் (தெஹிவளை - கல்கிசை நகர சபை),

கௌரவ விருந்தினராக அல்ஹாஜ் மொகமட் ஸ்மயில், தலைவர்-(தெகிவளை- கல்கிசை மஸ்ஜித் மற்றும் மொஹ்தீன் மஸ்ஜித் கூட்டமைப்பு) அவர்களும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

No comments

Powered by Blogger.