Header Ads



பொதுஜன பெரமுனவில் கொழும்பில், களமிறங்குகிறார் மொஹமட்

- Anzir -

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், MSH மொஹமட்  (Fightcancer Team Leader) போட்டியிடவுள்ளதாக நம்பகரமான உயர் அரசியல் வட்டாரங்களில் இருந்து  Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை அண்மையில் நடந்துள்ளது.

இதில் பசில் ராஜபக்ஷ சார்பு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். களத்தில் குதிக்க மொஹமட் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கொழும்பில் சுதந்திரக் கட்சி சார்பில், பைசர் முஸ்தபாவும் தேர்தலில் களமிறங்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. NOW, ANY ONE WITH SOME LITTLE BIT OF KNOWLEDGE IN SINHALESE LANGUAGE WITH ANY KNOWLEDGE IN POLITICS, GEOPOLITICS, LAW AND CULTURE AND DEBATING SKILLS WILL COME INTO POLITICS. I respect this bro. but, to do politics we need some able people with sound knowledge in many areas.

    ReplyDelete
  2. செட்டியார் ஆதாயம் இல்லாமல் ஆற்றில் இறங்குவாரா?
    சோலியன் குடுமி சும்மா ஆடுமா?

    ReplyDelete
  3. It’s a good move.
    We need people like him in the house rather than people from the community named parties
    He is a person who has some gentle man qualities especially in money matters.
    He has the administrative skill which is a basic requirement for a parliamentarian.
    He got multi lingual capabilities.
    Let him contest and wish him success.

    ReplyDelete

Powered by Blogger.