Header Ads



ஈரான் தளபதியின் இறுதிச்சடங்கில் ஹமாஸ் - கொடூரமான குற்றவாளிகளை தண்டிக்க அழைப்பு


ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி இறுதிச்சடங்கின் ஹமாஸ் அரசியல் தலைவர்  கலந்து கொண்டார். 

அவர், அமெரிக்காவின் கொடூரமான குற்றம், இது மிருகத்தனமான முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது . இந்த கொடூரமான குற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைத் தண்டிக்க உலகம் முழுவதும் ஒன்று சேர வேண்டும் என்று கூறியுள்ளார்.

1 comment:

  1. When the innocent Iraqi,syrian were entirely destroyed, demolished by the name of shia regime lead by these fellows, then who voiced for the innocents

    ReplyDelete

Powered by Blogger.