Header Ads



இருதய நோயாளிக்கு, உதவி தேவை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் பரக்கத் செய்வானாக ஆமின்

 بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ

எனது சகோதரர். பெயர் மொஹமட் நிஸ்தார். வயது-42. 

#இதய-வீக்கம்-மற்றும்-இதய வால்வு அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.மூன்று வருடமாக தொழில் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றார். குடும்பத்தினரின் உதவியால் மருத்துவ செலவுகளை சமாளித்தார். குடும்பத்தினர் நிலைமை நெருக்கடியானது.அவசரமாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றாலும் (ப்ரைவேட்டாக ரூபாய் பத்து லட்சம் தேவை)அவரது மருத்துவ மற்றும் மற்ற தேவைக்கு கூட இன்னொருவர் உதவியை எதிர்பார்க்கும் நிலைமை.

சகோதர சகோதரிகளே உங்களால் முடிந்தளவு ஒரு சிறு உதவியாவது செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜஸாக்கல்லாஹூ ஹைரா .எனது சகோதரரின் நோய் விபரங்களை தெரிந்து கொள்ள எனது இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்த உதவிகளை

இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
ஜஸாக்கல்லாஹூ ஹைரா

M.B.KAMARUN NISA
A/C -NO=  8905050701 
BRANCH-GALEWELA
COMMERCIAL BANK

0766294281 patient da sister

 சகோதரரின் மருத்துவ அறிக்கை, பிரதேச ஜூம்மா பள்ளிவாயல் கடிதம் என்பன இணைக்கப்பட்டுள்ளன.

நோய்க்கு நிவாரணம் தருபவன் அல்லாஹ். இன்ஷா அல்லாஹ் உங்கள் துஆக்களில் எனது சகோதரனுக்காகவும் துஆ செய்யுங்கள்.

முடிந்தால் உங்கள் அனைவரினதும் சிறு உதவியை எதிர்பார்க்கிறேன். ஜஸாக்கல்லாஹூ ஹைரா

தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும் குறைப்பதில்லை.(முஸ்லிம் 5047)

ஒருவரை வாழவைத்தவர் இந்தமனிதசமூகத்தை வாழவைத்தவர் போலாவார்



No comments

Powered by Blogger.