Header Ads



பந்துலவின் மகளுக்கு திருமணம் - ஆளும்கட்சி எதிர்க்கட்சியினர் பங்கேற்பு

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சி எனப்படும் மஹிந்த அணி ஆதரவாளர்களும்இ ரணில் தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பொது மேடைகளிலும் சரிஇ அரசியல் மேடைகளிலும் சரி ஒருவருக்கு ஒருவர் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதனை மறந்து அமைச்சர் பந்துலவின் மகளின் திருமணத்தில் ஆளும்கட்சி எதிர்க்கட்சியினர் பங்கேற்றிருப்பதை படங்களில் காண்கிறீர்கள்.








1 comment:

Powered by Blogger.