Header Ads



பாராளுமன்றத் தேர்தல் - முல்லைத்தீவீல் றிசாத் கலந்துரையாடல்


-ஊடகப்பிரிவு- 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (15/01/2020) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அங்கு தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும்  விரிவாக பேசினார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் கட்சி எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் ஆதரவாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

2 comments:

  1. Rizard,
    The best think you should do,
    let Rauf Hakeem to contest in a UNP seat, if they offer one to him.
    You must contest in your own party.
    People in the East more likley will contest in MR's party.
    Dismantle SLMC,
    Sell all SLMC properties including Darulsalam, give sold money to poor and needy in our Muslim community.
    Make sure that Rauf Hakeem does not get a cent.
    Problem is solved

    ReplyDelete
  2. WHEN COMPARE WITH RAUF HAKEEM RISHARD BADURDEEN WAS MORE AN VERY SWOLLEN HEADED PERSON DURING HIS PERIOD AS REHABILITATION MINISTER UNDER MAHINDA GOVERNMENT.HE ACTED AGAINST TAMILS HAVING VERY FRIENDLY CONNECTION WITH SRI LANAK ARMY.HE IS ALSO INVOLVED IN BREAKING AND SELLING KANKEASN CEMENT FACTORY MACHINERY WITH THE HELP OF ARMY TO INDIANS AS SCARP STEEL AND MADE LOT OF MONEY.ALL THE TROUBLE HE IS UNDER GOING IS A PUNISHMENT FROM GOD.

    ReplyDelete

Powered by Blogger.