Header Ads



ரஞ்சன் சற்றுமுன் கைது


நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்படும் காட்சி முகபுத்தகத்தில் வெளியாகியுள்ளது.

1 comment:

  1. தற்போதய அரசாங்கத்தின் வெற்றிக்கு பாடுபட்ட சாதுகளின் நிபந்தனைகளில் ஒன்றுதான் இது!

    புத்திஜீவிகளால் எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான் இந்த கைது

    ReplyDelete

Powered by Blogger.