Header Ads



தலைவராகிறார் சஜித், செயலாளராகிறார் ரஞ்சித் - திங்கட்கிழமை புதிய கூட்டணி பதிவு செய்யப்படுகிறது

- Anzir -


எதிர்வரும் திங்கட்கிழமை, 20 ஆம் திகதி சஜித் பிரேமதாசா தலைமையில் புதிய, கூட்டணியொன்று  பதிவு செய்யப்படவுள்ளது.



கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இதனை Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்



மேலும் அடுத்த வாரத்தில் இருந்து  சஜித் பிரேமதாசா, முக்கிய பல சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.



செவ்வாய்கிழமை ஐதேக. யின் பிரதேச சபை உறுப்பினர்களையும் , புதன்கிழமை கட்சியின் மாகாண உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.