Header Ads



கொழும்பு பங்குச்சந்தை வீழ்ந்தது - வளைகுடா பதற்றத்தில் எதிரொலி

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% வீதம் ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.

1 comment:

  1. Illai illai.. Gota seyza wela izu.. engadavanga ippadi than vaazam purivaargal..

    ReplyDelete

Powered by Blogger.