Header Ads



புலிகள் அமைப்பு, பயங்கரவாத அமைப்புதான் - பட்டியலிட்டது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் பெயரிட்டப்பட்டுள்ளது.

21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனிநபர்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக  ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கட்டது.

தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. We really welcome the EU,
    All of these fifteen Individual Individuals must be excluded from the world,

    ReplyDelete
  2. Great decision.. But in srilanka these ltte terrorist have lots of freedom to do political.

    ReplyDelete
  3. மிகச் சரியான தீர்மானம்

    ReplyDelete
  4. பாசிசத்தை ஊட்டி வளர்த்த பயங்கரவாதிகள்.

    ReplyDelete
  5. Ajan who support Islamic terrorists? Like u guys supporting to ltte terrorist

    ReplyDelete

Powered by Blogger.