Header Ads



ஈரான் தாக்குதலில், அமெரிக்கர்கள் யாருக்கும் பாதிப்பில்லை - டிரம்ப்

ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கி 80 படையினரை கொன்றதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய டெனால்ட் டிரம்ப் ஈரானின் தாக்குதலில் எந்தவொரு உயிர் சேதமும் அமெரிக்காவுக்கு ஏற்படவில்லை என அறிவித்துள்ளார்.

1 comment:

  1. அது உண்மைதான். அமெரிக்க படையில என்ன அமெரிக்கனா வேல செய்றான்.
    ஆயிரம் அமெரிக்க படைய கொண்டாலும் அமெரிக்காவுக்கு எந்த உயிர் சேதமும் வராது.

    ReplyDelete

Powered by Blogger.