Header Ads



முஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு


க.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.

 இவ் வீடு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஜீப்_ஏ_மஜீத் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டது.


2 comments:

  1. Masha Allah.
    By the by, who designed the house map?
    We prefer it to be done from the student.

    ReplyDelete

Powered by Blogger.