Header Ads



அமெரிக்கா விடுத்த அழைப்பை, ஈரான் நிராகரித்தது


நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை, இரான் நிராகரித்துள்ளது. தங்களுடைய ராணுவ ஜெனரல் கொல்லப்பட்டும், மேலதிக தடைகள் விதிக்கப்பட்ட பிறகும், இவ்வாறு அழைப்பு விடுக்கும் அமெரிக்காவின் செயல், சந்தேகத்தை எழுப்புவதாகவும் இரான் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.