Header Ads



சஜித் எந்தக் கட்சியில், போட்டியிடப் போகிறார்..?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாஸ ஐக்கிய தேசிய முன்னணியிலே​யே போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் அவருக்கு கட்சித் தலைமைத்துவத்தை வழங்கிவிட வேண்டுமென பெருமளவு எம்.பிக்கள் வலியுறுத்தி இருந்தாகவும் தெரிவித்தார். 

1 comment:

  1. இப்போது மகிந்தவுக்கும் ரணிலுக்கும் சஜித் பிரேமதாசதான் பொது எதிரி. சயித் பிரேமதாச அமைப்பு ரீதியான செயற்பாடில்லாமல் தனி மனித பிரபலத்தை வைத்து ராஜபக்சக்களையும் ரணிலையும் விழ்த்தி ஆட்ச்சியை பிடிக்கலாம் என நினைக்கிறார்.
    .
    பாவம் தாம் விழுவதுடன் மட்டுமின்றி சில முஸ்லிம் மற்றும் மலையக கட்ச்சிகளையும் கொண்டுதான் போவார் போல இருக்கு. சஜித் பிரேமதாசாவை சார்ந்த முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் விழித்துக்கொண்டால் நன்று.

    ReplyDelete

Powered by Blogger.