Header Ads



அமெரிக்கப் படைகள் இலங்கைக்கு வந்தால், இங்கும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம்

அமரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் காரணமாக இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

இலங்கையில் ஏற்கனவே மத்திய கிழக்கு பிரச்சினையைக் காட்டிலும் நான்கு மடங்கு பிரச்சினை நிலவியது.

இந்தநிலையில் தற்போதைய நிலையில் ஏ.சி.எஸ்.ஏ உடன்படிக்கையின்படி அமரிக்கா இலங்கையை முக்கிய தளமாக பயன்படுத்தமுடியும்.

இந்தநிலையில் அமெரிக்கர்களின் பிரசன்னம் இருக்கும் இடங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி அமெரிக்கப் படைகள் இலங்கைக்கு வந்தால் இலங்கையும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். தற்கொலை தாக்குதல்கள் கூட நடத்தப்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

2 comments:

  1. Sajith sir, Is the local muslims going to do those attack?

    ReplyDelete
  2. Ajan pontra thiviravathiyin kumaralai paarthale vilankuthu ... Maybe local chiristian pole 🤣

    ReplyDelete

Powered by Blogger.