Header Ads



மு.கா. ஆதரவாளர்கள், ஹஸன் அலியுடன் இணைவு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வேட்பாளர் எம்.எம்.றியாஸ், ஆதரவாளர்கள், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி முன்னிலையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.

இதன்போது, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின்  தேசிய அமைப்பாளர் இர்பான் முஹிடீன், பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் ஏ.எம்.அவுபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

எம்.எல்.எஸ்.டீன்

5 comments:

  1. பிச்சைகாரர்களின் புண்களை காயவிடமல் சொரண்டி, சொரண்டி காயத்தை பெரிதாக்குவதை போலாகின்றது!

    ReplyDelete
  2. If you add them up all under 100 including Hasan Ali.
    What a waste of time.
    Hasan Ali must retire from politics.

    ReplyDelete
  3. எமது சமூக அரசியல் தலைவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை கட்சி மாறுவது கட்சி மாறி மாறிப் போவது சகஜமப்பா

    ReplyDelete
  4. It is NOT the numbers, it is the leadership ability, Insha Allah.
    Noor Nizxam, Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. What sort of leadership qualities he got. What a rubbish. He doesn't have a place in SLMC. Then he formed a group. The real leader is Athavullah. Hasan Ali and Rauf Hakim were cheating the entire Muslim community for more than a decade. Now this follow want to get into Parliament. So suck up to current ruller.

    ReplyDelete

Powered by Blogger.