Header Ads



வேட்புமனுக் குழுவின் தலைவராக சஜித் - தேசியப் பட்டியலையும் அவரே தயாரிப்பார்


- Anzir -

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும். வேட்புமனுக் குழுவுக்கும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை கொழும்பு மாவட்ட பாராளளுமன்ற உறுப்பினர் மரிக்கார் உறுதிப்படுத்தினார்.

ஐதேமு தேசியப் பட்டியலையும்,  சஜித் பிரேமதாஸதான் தயாரிப்பார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.