Header Ads



துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் தேவை, பொதுஜன முஸ்லீம் முன்னணி ஆர்பாட்டம்

 Hiru News
துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் கொலன்னாவைக்கு தேவை என கூறி அந்த பிரதேச முஸ்லீம் மக்கள் இன்று .17. அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கொலன்னாவ நகரில் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லீம் முன்னணியின் கொலன்னாவ பிரதிநிதிகள் மற்றும் கொலன்னாவ முஸ்லீம் ஒன்றியத்தின் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின்னர் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் தொலை பேசி உரையாடல் மூலம் வெளிவந்த நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு நீதியை பெற்று கொடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

7 comments:

  1. நமது சமூகத்தைசேர்ந்தவர்கள்சிலருக்கு வெட்கம் என்பதே இல்லை

    ReplyDelete
  2. This is a fake news..... This protest was NOT organized by the people of Kolonnawa muslims. There are few people who sell their spirit for money and supports for these kind of animals. Because of this idiots there was a huge traffic jam at outsid masjid and in the main road.
    MUSLIMS SHOULD REMEMBER HOW "HIRU TV" ACTED AFTER THE EASTER BLAST.

    ReplyDelete
  3. மடச் சோனகர் கூட்டமே!, இந்த மற்றவர்களுக்கு கடைக்குச் செல்லும் இந்த கோழைத்தனத்தை நீ கைவிடும் வரையில் இந்த நாட்டில் வீணாப் போன அடிமைகளாகத்தான் நீ இருக்க வேண்டிவரும்.

    ReplyDelete
  4. மடையன்கள்

    ReplyDelete
  5. MOST PEOPLE LIVING IN KOLONAWA AREAS ARE POOR MUSLIMS,ESTATE TAMILS AND SINGALEASE.MOST OF THEM DO ODD JOBS AND ARE UNDER GOING HAND TO MOUTH LIVING.HALF OF THEM ARE DRUG ADDICTS.THE FIGHT BETWEEN LATE BARAHTA LUXMAN AND DUMINDA SILVA IS MORE THAN A POLITICAL FIGHT.IT IS ACTUALLY A TRADE WAR AS TO WHO TAKE UPPER HAND IN KASSIPU AND DRUG SALES IN THIS AREA.THESE GUYS ARE SHOUTING IN SUPPORT OF DUMINDA AFTER GETTING SOME MONEY FROM HIS BROTHER REYNOR SIVA.THIS IN NOTHING BUT MONEY DANCE.

    ReplyDelete

Powered by Blogger.