Header Ads



அரசாங்கத்தின் அதிரடி - பெயர்களை மாற்ற 3 மாதம் அவகாசம்



இனிமேல் உணவுப் பொருட்களுக்கு சுப்பர்... ஸ்மார்ட்... கோல்ட் அப்படின்னு சொல்ல தடைவரப்போகுது...

சம்பா அரிசின்னா சரிதானே.. அதென்ன சுப்பிரி சம்பா...

பெயர்களை மாற்ற கம்பனிகளுக்கு 3 மாத கால அவகாசம் கொடுத்திருக்குது அரசு...!

Sivarajah Ramasamy

1 comment:

Powered by Blogger.