Header Ads



இந்த 2 வார்த்தைகளும் இல்லாமல் இந்துதுவ அரசியல் இல்லை.

இந்துதவ அரசியலுக்கு உயிர் மூச்சாய் இருப்பது 2 வார்த்தைகள், 

ஒன்று பாக்கிஸ்தான், 

மற்றொன்று முஸ்லிம்கள்,  

இந்த இரு வார்த்தைகளும் இல்லாமல் இந்துதுவ அரசியல் இல்லை.

பாகிஸ்தானையும், இஸ்லாமியர்களை உயிர் மூச்சாய் கொண்டு அரசியல் செய்யும் இந்துதுவ அரசியல் வாதியை நோக்கி வங்கத்து சிங்கம் எழுப்பி இருக்கும் கேள்வி.


No comments

Powered by Blogger.