Header Ads



கைது செய்யப்படும் அரசியல்வாதிகளை நரகம் போன்றுள்ள CTB ஊழியர்களின் அறைகளுக்கு அனுப்ப வேண்டும்

கைது செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்படாமல் இலங்கை போக்குவரத்து சபையின் இளைப்பாறும் அறைகளுக்கு அனுப்பப்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சபையின் சாரதிகள் இளைப்பாறும் இடங்களின் நிலை தொடர்பிலான நேரடிய விஜயம் ஒன்றின்போதே அமைச்சர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்களின் ஓய்வு அறைகள் பூமியில் உள்ள நரகங்களைப்போன்று காட்சியளிக்கின்றன. சாரதிகள் மற்றும் நடத்துநனர்களின் ஒய்வு அறைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

மின்விசிறிகள் இல்லை. மின்குமிழ்களை காணமுடியவில்லை. ஓய்வு அறைகள் குகைகளைப்போன்று காட்சியளிக்கின்றன.

இந்தநிலையில் சாரதிகள் மற்றும் நடத்துநனர்களின் ஓய்வு அறைகள் குளிரூட்டப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

5 comments:

  1. THEN YOU??ALL OF YOU ALIBABA
    MAJOURITY PEOPLE ALWAYS FOOLISH.THEY ARE GIVING VOTES FOR ALIBABA.225TOTALLY CORRUPTED

    ReplyDelete
  2. பயணிகளின் கக்கூஸ் களையும்
    சீராக்கி வையுங்கள், முடிந்தால் நீங்கள் அதை பாவித்துப் பாருங்கள் உங்களுக்கு விளங்கும்.

    ReplyDelete
  3. ஏனெண்டா 5 வருசத்துக்கு முதல்ல AC இல்லைதானே இருந்த..........

    ReplyDelete
  4. ​லைட்டோ, மின்விசிரியோ,எந்த வசதியும் இல்லாத சாரதிகளின் அறைகளை குளிரூட்ட உடன் திட்டம் போடும் போக்குவரத்து அமைச்சர் அவருடைய ஊழியர்களை இதுவரை சிறையை விட மிக மோசமான பாதளத்தில் வாழவைத்திருக்கின்றார்.அதே நேரம் குளிரூட்டுவது இணையத்தளத்திலா அல்லது வானொலி,டீவியிலா என்பதை மட்டும் அறிய ஆவல்.

    ReplyDelete
  5. Before everything, instruct your all idiots not to spitting everywhere and ban the Betel smacking, then all over the country will be more clean than you expect. Second let them clean their own after they pass the urine and let them do it inside the own bathroom. Then the rest...you can talk about...!!!

    ReplyDelete

Powered by Blogger.