Header Ads



“எங்களுடைய முஸ்லிம் அடையாளங்களை வீட்டில், வைத்துவிட்டு போராடுமாறு சொல்லாதீர்கள்"

“எங்களுடைய முஸ்லிம் அடையாளங்களை வீட்டில் வைத்துவிட்டு இந்தியா எனும் கருத்தாக்கத்தைப் பாதுகாக்கப் போராடுமாறு சொல்லாதீர்கள். இந்தியா என்கிற கருத்தாக்கம் என் அடையாளங்களைக் கொண்டாடுவதற்கும் ஒரு முஸ்லிமாக வீதிக்கு வருவதற்கும் என்னை அனுமதிக்கவில்லையென்றால் அந்த இந்தியா எனும் கருத்தாக்கத்தை நான் நிராகரிக்கிறேன்.”

- அஃப்ரின் ஃபாத்திமா,
மாணவர் சங்கப் பிரதிநிதி,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

No comments

Powered by Blogger.