Header Ads



எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில், தீர்மானம் ஒன்றுக்கு வந்துள்ளோம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க, விரைவில் இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (02) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.