Header Ads



வறுமையை வென்ற பாத்திமா முசாதிகா - முதலிடம்பெற்று மகத்தான சாதனை (படங்கள்)


முயற்சிக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும் பாராட்டுவோம் 👏 

"வறுமையை வென்ற திறமை"  பாத்திமா முசாதிகா திருகோணமலை மாவட்டம்

விஞ்ஞானப்பிரிவு - A
மாவட்ட தரநிலை - 01
தற்பொழுது பரவலாக பேசப்படும் விடயம் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி முஸாதிக்கா!

இதனை தாண்டி ஒரு விடயம் நாம் அனைவரும் அறிந்ததே ஆகவேண்டும்.

இவரது வாழ்க்கையின் பின்புலம் மிகவும் கஷ்டமான அதாவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை.

இவரது தந்தை ஒரு கல் உற்பத்தி செய்யும் தொழிலாளி.

தனது வாழ்க்கையை முழுவதுமாக, தனது பிள்ளைகளுக்காக அர்ப்பணித்தவர்.. இவரோடு பேசும்போது அவர் கூறிய வார்த்தைகள் எம் அனைவருக்கும் கண் கலங்க வைக்கும் அளவிற்கு கஷ்டம் நிறைந்த மன வரிகள் அவை.

அதாவது எனது வாழ்க்கை மண்ணும் நெருப்பும் தான் இவ்வளவு காலமும் என்றார்.

இவை அனைத்தும் கருத்தில் எடுக்காமல் தனது மகளின் லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக முழுவதுமாக உழைத்தவர்.

இப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு இதை தவிர வேறு சிறந்த நன்றிக்கடன் ஒரு பிள்ளையால் வழங்க முடியாது.

இன்னும் அந்த பெற்றோர்களின் மற்றும் சகோதரியின் உயர் கல்வி வாழ்க்கை சிறப்பாக அமைந்து.
அவர்களின் இலட்சியம் நிறைவேற இறைவன் அருள் புரிய வேண்டும்.



22 comments:

  1. May almighty Allah make her financially stable & grant resounding success in her future endeavours ! Aameen.

    ReplyDelete
  2. masha allah
    god bless your family

    ReplyDelete
  3. Masha Allah.
    All the best

    ReplyDelete
  4. Marsha Allah! May the almighty bless you and your family! Anyone who can help her future studies?

    ReplyDelete
  5. Mashallah. All the best.
    May Allah help you.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Its not enough to God bless, MashaAllah. . pls come forward to say I will take care of her education expenses, repair her house etc...

    ReplyDelete
  8. நல்வாழ்த்துக்கள்,வறுமை ஒரு தடையில்லை என மானுடம் மீண்டும் மீண்டும் சாதிக்குது.மேலும் வெற்றிகள் பெறுக

    ReplyDelete
  9. Please contact
    Education Scholarship fund
    0776648414

    ReplyDelete
  10. Masha Allah, All the best

    ReplyDelete
  11. Maasha Allah. Congratulations.., Your patience and persistence have finally paid off. Now you are one step closer to your dream.

    ReplyDelete
  12. What’s the scheme that ACJU has to upgrade the living and educational facilities of brilliant students like Musadika?? Just saying “congrats and Masha Allah” nothing going to lift them up, rather the ACJU must take some constructive measures for securing our future educated generation.

    ReplyDelete
  13. Will someone get the contact phone number for this family.I want to speak with them ,to see if I can provide any help. Thanks
    My Email address: mzakeriya@gmail.com

    ReplyDelete
  14. Kalviku warumai thadaiyalla all the best

    ReplyDelete
  15. Masha allah all the best

    ReplyDelete
  16. இன்ஷா அல்லாஹ் எப்படியோ இந்தப் பிள்ளை இன்னமும் ஆறு வருடங்களில் ஒரு வைத்தியராகப் பரிணமிப்பார். நாங்களும் அவரது சாதனைகளில் பங்குதாரர் ஆகுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.