Header Ads



முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்துச் செய்யும், ரதன தேரரின் ஆசை வர்த்தமானியிலும் பிரசுரமாகியது



முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்துச் செய்யவும் - ரதன தேரரின் ஆசை வர்த்தமானியிலும் பிரசுரமாகியது


3 comments:

  1. 18 வயதுக்குக் கீழ்பட்ட முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துவைப்பது சட்டத்தில் தடைசெய்வதில் முஸ்லிம்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் ஏனையவர்கள் உள்ளிட்டு அதில் மாற்றம் கொண்டுவரும் அளவுக்கு இந்த நாட்டில் இனவாதத்தையும் இனத்துவேசத்தையும் முஸ்லிம்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முஸ்லிம்களின் துறைசார் குழுக்கள் சேர்ந்து உரிய அரச நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து சமூகத்தின் இணக்கப்பாட்டுடன் தீர்மானங்களை மேற்கொள்வதில் பிழை இல்லை. ஆனால் மாற்று மத இனவாதியின் தனிப்பட்ட திட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சமூகத்தைப் பலிக்கடாவாக்குவதற்கு இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு முஸ்லிமும் உடன்படுவதில்லை.

    ReplyDelete
  2. தூரநோக்கு கொண்ட முஸ்லீம் தலைவர்கள் உலக நாடியோட்டத்தை அறிந்த கற்றறிந்தவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் இவ்விடயத்தை கையிலெடுப்பதற்கு முன்பு சரிசெய்ய முயற்சித்தார்கள் ஆனால் மத வாதிகள் தடையாக அமைந்து விட்டனர். இனியாவது உலகோட்டடத்தைப் புரிந்து கொண்டவர்களுடன் இணைந்து மத வாதிகள் செயற்படுவார்களாயின் பிற மதத்தவர் எமது விடயங்களைத் தீர்மானிக்கும் நிலை ஏற்படாது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. இறைவனின் சட்டத்தை மாற்றியமைக்க முஸ்லிம் தலைவர்களுக்கோ முஸ்லிம் அல்லாதவருக்கோ எந்த அதிகாரமும் கிடையாது.
    இலங்கையின் சட்டத்தை மாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.