Header Ads



கிருஸ்த்தவ, பௌத்த, இந்து தீவிரவாதி என்று நாம் எவரையும் அழைப்பதில்லை - எர்துகான்


இஸ்லாம் அன்பின் மார்க்கம், அமைதியை விதைத்து வளர்க்கும் மார்க்கம்.

தீவிரவாதம் என்ற சொல்லை இஸ்லாத்துடன் முஸ்லிம்களுடன் இணைத்து கூறுவது சகிக்க முடியாத செயலாகும்.

கிருத்துவ தீவிரவாதி என்றோ,  புத்த தீவிரவாதி என்றோ, இந்து தீவிரவாதி என்றோ எவரையும் நாம் அழைப்பதில்லை.

அப்படி அழைப்பது அறிவீனம் என்றும் ஒழுக்கம் கெட்ட செயல் என்று நமது மார்க்கம் நமக்கு கற்று தருகிறது

மதிப்புமிக்கசிலநாடுகளின் மதிப்பற்ற சில தலைவர்கள் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு இணைத்து பேசுகின்றனர்.

அப்படி பேசகுடியவர்கள் எந்த நாட்டின் தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் அறிவற்றவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்.

அவர்கள் தங்கள் போக்கை மாற்றி கொள்ளவேண்டும். 

இரு தினங்களுக்கு முன் லண்டனில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு துருக்கி அதிபர் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான் மேலே நாம் எழுதி இருப்பது

7 comments:

  1. "மதிப்பு மிக்க சில நாடுகளின் மதிப்பற்ற சில தலைவர்கள்" மிகவும் நேர்த்தியான கூற்று.பண்பாடு மிக்க பகுத்தறிவுள்ள தலைவர்களின் அறிக்கைகள் இவ்வாறு தான் அமையும்.
    குறிப்பாக அமெரிக்க, இந்திய தலைவர்களுக்கு இவரைக் கொண்டு பாடம் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  2. இவருக்கு நீண்ட ஆயுளைம் தேகரோக்கியத்தையும் கொடுக்கவேண்டுமென இறைவனை பிரார்த்திப்போமாக.

    ReplyDelete
  3. இக்கூற்றில் மறுப்புத் தெரிவிப்பதற்கு எவரிடமும் எதுவும் இல்லை. விளக்கமாக எழுதலாம் தேவையற்றவை என்பதனால் தவிர்க்கப்படுகின்றது.

    ReplyDelete
  4. The leader with courage & straight forward from the Islamic Dynasty Turkey...We wish President Tyyep Erdogam for United Arab & Muslim World very soon.

    ReplyDelete
  5. விரும்பியதை அடைவாய், விரும்பியவர்களுடன் இருப்பாய் என்பது இறைவாக்கு! முற்சிக்கேற்ப கூலி என்பது அவனது நியதி. ஆதலின் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Masha Allah, islamiya ulahin nambikkai mikka thalaivar Allah avarukku neenda aayulayum natsuhatthayum valanguvanaha, Aameen

    ReplyDelete

Powered by Blogger.