Header Ads



விடுமுறையைக் கழிக்க இலங்கை, வரும் மாலைதீவு ஜனாதிபதி


மாலைதீவு ஜனாதிபதி  இப்ராஹிம் மொஹமட் சொலி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நான்கு நாள் பயணமாக இன்று (31.12.2019) இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்த பின்னர் மீண்டும் மாலைதீவுக்கு திரும்பவுள்ளார்.

வருட இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.