Header Ads



ஜனாதிபதி நேரடி விஜயம், துணிச்சலுடன் முறையிட்ட மக்கள் - விழிபிதுங்கிய அதிகாரிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று -26- மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அதன் போது அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதி மக்களிடம் நேரில் கேட்டு அறிந்துகொண்டார்.

மக்கள் சேவயை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மக்கள் இந்த இடத்திற்கு வருகை தந்து பல சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக ஜனாதிபதியிடம் முறையிட்டனர். மக்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவற்றை புரிந்துகொண்ட ஜனாதிபதி, அதிகாரிகள் எடுக்க வேண்டிய சிறந்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

அரச சேவை என்பது மக்களின் சேவை என்றும், தனது ஆட்சியில் அரச சேவை மந்த கதியில் இயங்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

4 comments:

  1. THIS RMV OFFICE IS FULL OF CORRUPTION.ONCE WAY BACK IN 1985 I MET FORMER COMMISIONER OF RMV MRS.KOTAGADENIYA(HER HUSBAND WAS A POLICE DIG)TO MAKE A COMPLIAN.SHE SAID HER HANDS ARE TIGHT SINCE MOST OF THE STAFF HAVE COME FROM OTHER DEPT USING POWER FULL POLITICAL CONNECTIONS.THEY ARE MORE POWER FULL THAN HER.IF SHE TAKE ACTION AGAINST THEM ONLY SHE WILL GET THE TRANSFER ORDER BUT NONE OF THE STAFF.ANY GOVT WHETHER UNP,SLFP,OR SLPP WILL NOT BE ABLE TO STOP THIS.IF GOTHA WANT TO STOP THIS HE MUST CHANGE HIS RESIDENCE TO RMV OFFICE.THEY MAY STOP THIS FOR FEW DAYS AND THIS WILL START AGAIN.

    ReplyDelete
  2. Superb. Appreciated your Excellency.
    This is like One Day CM in a Tamil Film.

    ReplyDelete
  3. உங்கள் மீது பயம் தெளிந்து அன்பு அதிகரிக்கிறது.

    ReplyDelete
  4. Good job sir.....this my first salude👍

    ReplyDelete

Powered by Blogger.