Header Ads



மதீனாவில் இப்படியும் ஒரு, நல்ல மனிதர்


பல்லாயிரகணக்கான இஸ்லாமியர்களில் ஒருவர்தான், படத்தில் நீங்கள் பார்க்கும் முதியவர் அபூஷீபா.

இவர் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல், இறைவனின் நாட்டத்தை மட்டுமே நாடி கடந்த 40 ஆண்டுகளாக குளிர் காலத்தில் மதீனாவின் குபா மஸ்ஜித் வாசலில் இலவச தேனீர் வினியோக பணியை செய்து வருகிறார்

அல்ஹம்துலில்லாஹ்


No comments

Powered by Blogger.