Header Ads



இந்தியாவை எச்சரித்துள்ள, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு


குடியுரிமை சட்ட திருத்தம் அதை தொடர்ந்து .இந்தியாவில் அரங்கேறி வரும் அத்துமீறல்களுக்கு 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அறிக்கையில்,

இந்தியாவின் தற்போதைய நிலையை கூட்டமைப்பு கூர்ந்து கவனித்த வருவதாகவும் தேவை பட்டால் கூட்டமைப்பின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க படும் என்றும்,  இந்தியா சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் விசயத்தில் சர்வதேச வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறுபாண்மை முஸ்லிம்களின் வாழ்வு உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்த பட்டுள்ளது

அண்மையில் இந்தியா இயற்றி இருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு போன்றவைகள் சர்வதேச இஸ்லாமிய சமுகத்தை கவலை கொள்ள செய்திருப்பதாக கூறும் அறிக்கை,  இந்தியா தனது நிலையை மாற்றி கொள்ளாவிட்டால் கூட்டமைப்பு தனது உறுப்பு நாடுகளோடு ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யும் என்றும் கூறபட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 35 சதவீதம் கூட்டமைப்பு நாடுகளுடன் உள்ளது துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் பெருமளிவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது என்பதையும் இந்தியா உணரவேண்டும் என்று அறிக்கையில் கூறபட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய நாடுகளுடனான உறவை பாதிக்காது என்று மோடி டெல்லியின் ராம்லீலா மைதான கூட்டத்தில கூறிய சில மணி நேரத்தில் இந்த அறிக்கை வெளியிட பட்டது என்பது கவனிப்புக்கு உரியதாகும்

11 comments:

  1. இது காமேடி
    இவர்கள் இந்த கண்டனம் தெரிவித்ததே பெரும் சாதனை தான். அவ்வளவுதான். அமெரிக்க அனுமதி இன்றி இவர்களால் இயங்கமுடியாது.

    இந்த புதிய சட்டம் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாகக்கும்

    ReplyDelete
  2. முஸ்லிம் அல்லாத இந்திய இலங்கை பணியாளர்களை அங்கு பணிக்கு அமர்த்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு கிறிஸ்துவர்களை மட்டும் இணைத்துக்கொள்ளலாம்

    ReplyDelete
  3. 57 முஸ்லிம் நாடுகளுக்கும் முதுகெழும்பு இருந்தால்,இந்தியாவுக்கு பொருளாதார ரீதியான ஒரு நெருக்கடியைக் கொண்டுவந்தால், ஒரு குறுகிய காலக் கெடுவைக் கொடுத்து குடியுரிமைச்சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யாவிட்டால், அரபு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்களைத் திருப்பி அனுப்பினால் மோடியின் ஆட்டத்துக்கு வரம்பு கட்டலாம். அந்த குறைந்த பட்ச முடிவையாவது எடுக்கும் திறன் இந்த 57 நாடுகளின் கூட்டமைக்கு இருக்கமா?

    ReplyDelete
  4. முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு இவ்வாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டமை இந்திய அரசியலில் நிச்சயமாக தாக்கம் ஏற்படுத்தும்.
    இது மட்டுமல்லாமல் உலகளவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் எத்தகைய செயல்பாடுகளின் போதும் இவ்வாறு ஒன்றிணைவது பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையும்.

    ReplyDelete
  5. 1st they have to give citizenships to Non-Muslims in their countries, then advise India to give citizenships to Muslims in India

    Deal or No-deal?

    ReplyDelete
  6. முதலில் இந்த இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு ரோசம் இருக்குதா? வரலாற்றில் ஒன்றா இரண்டா நடந்துள்ளது? காபிர்களின் இன்னோரன்ன கதை பேச்சு க் களுக்கு ம் முஸ்லிம்கள் மீதான நசுக்களுக்கும் நீங்கள் கைகட்டி பார்த்திருந்ததுதான் அதிகம். இந்த காபிர்களின் வளர்ச்சிக்கு உங்களுக்கு என்ன தேவை? இனி இருக்கும் காலங்களையாவது இறைவன் உங்களுக்கு தந்த பொருப்பாக நினைத்து உம்மத்தை பாதுகாக்கும் நினைப்பில் செயற்படுங்கள்.
    நிச்சயமாக இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மேய்ப்பாளர்கள், உங்கள் மேய்ப்புக்களை பற்றி நிச்சயம் நாளை வினவப்படுவீர்கள் என்ற பொன்மொழியையும் இங்கு நினைவூட்டல் சிறந்தது.

    ReplyDelete
  7. Why forgot to include the issue of KASHMIR ?

    Hope the STATEMENTS of IOC will reflect in their actionACTION if INDIA fails in current 3 main issues related to Muslims. Also All the members states will obey the order and the Wish of Indian Muslims.
    1. KASHMIR Blockade
    2. BARBER Masjid case
    3. Citizenship Bills.

    ReplyDelete
  8. அஜன் உனக்கு மன நோய் கொஞ்ஞமாக அதிகரித்து விட்டது.

    ReplyDelete
  9. அஜன் உன் கூட்டத்திற்கே போராடி ஒரு தீர்வை பெற வக்கில்லை பின்பு ஏன் இன்னொரு நாட்டின் பிரச்சினை?. ஒன்றுமில்லாதவன் அடுத்தவன் பிரச்சினையில் மூக்கை நுழைப்பான் என்பதற்கு இலங்கை தமிழ் பயங்கரவாதிகள் சான்று

    ReplyDelete
  10. இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கை, நேபாளம் தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளும் முஸ்லிம் நாடுகள். அங்கிருந்து அதிகளவில் முஸ்லீம்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி போகக்கூடும்.மற்ற முஸ்லிம் நாடுகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள் மற்றும் கிருத்துவர்கள் வசிக்கின்றனர் இவர்கள் இந்தியாவிற்கு வருவதால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
    இந்த CAA மதம் சார்ந்த பிரச்சினை இல்லை.
    இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்தது.உதாரணமாக 40000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்திய முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அடுத்த இரண்டு வருடங்களில் இவர்கள் 1 இலட்சம் குழந்தைகளை பெற்று எடுத்து உள்ளனர்.
    இப்படியே போனால் இந்தியாவின் பொருளாதாரம் அரசை மட்டுமே குறைசொல்ல முடியாது.
    நமது வருங்கால சந்ததியினர் நல்ல காற்றோட்டம் மற்றும் நீர் தேவைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  11. இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கை, நேபாளம் தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளும் முஸ்லிம் நாடுகள். அங்கிருந்து அதிகளவில் முஸ்லீம்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி போகக்கூடும்.மற்ற முஸ்லிம் நாடுகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள் மற்றும் கிருத்துவர்கள் வசிக்கின்றனர் இவர்கள் இந்தியாவிற்கு வருவதால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
    இந்த CAA மதம் சார்ந்த பிரச்சினை இல்லை.
    இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்தது.உதாரணமாக 40000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்திய முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அடுத்த இரண்டு வருடங்களில் இவர்கள் 1 இலட்சம் குழந்தைகளை பெற்று எடுத்து உள்ளனர்.
    இப்படியே போனால் இந்தியாவின் பொருளாதாரம் அரசை மட்டுமே குறைசொல்ல முடியாது.
    நமது வருங்கால சந்ததியினர் நல்ல காற்றோட்டம் மற்றும் நீர் தேவைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.