Header Ads



கட்டாரில் பிழைக்கப்போய் இந்திய முஸ்லிம்களை தூற்றிய, டாக்டர் வேலையிலிருந்து துரத்தியடிப்பு

கத்தார் நாட்டில் உயிர்காக்கும் மருத்துவ பணியில் இருந்து கொண்டே தேசிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும் இந்திய முஸ்லிம்களை அவமானப்படுத்தும் வாசகங்களுடன் தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வந்த டாக்டர் வேலை இழந்துள்ளார்.

தோஹா நஸீம் அல் றஃபீஹ் மெடிக்கல் சென்டர் ஆர்த்தோ பிரிவில் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஜித் ஶ்ரீதரன்.. தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் விரோத கருத்துக்களை பதிவு செய்து வந்தது மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் விளக்கம் கேட்கப்பட்டது.

இவரது பதில் திருப்தியளிக்காத நிலையில் தனது தவறுகளுக்காக மன்னிப்பு கடிதம் எழுதினார்..
ஆனாலும் நஸீம் அல் றஃபீஹ் மெடிக்கல் சென்டர் இவரிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டு வேலையை விட்டு அனுப்பி வைத்தனர்!

#Namirarose

7 comments:

  1. Very good work and appreciated for the immediate action.
    this is also appreciate-able that these States of Qatar and Emirates are better than some other countries to give the privileges for Muslims.

    ReplyDelete
  2. கட்டார் அரசு இவனை கைதுசெய்து உச்ச தண்டனை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  3. கூடிய சீக்கீரம் இந்தியாவில் இருந்து தீவீர வாத முசுலீம்கள் விரட்டப்படுவா்

    ReplyDelete
  4. Very good work...there are srilankans too who are showing racism in social media while they are living and earning from the islamic countries like ...qatar, saudi arabia,U.A.E ,kuwait...

    ReplyDelete
  5. இந்தியாவின் BJP யும் பாசிச புலிச் சிந்தனை கொண்டRSS உம் தான் இந்திய மக்களை வழிகெடுக்கின்றன.அவர்களது பாசறையில் ஊறிய இந்துக்களே இவ்வாறு கேவலமாக செயற்படுகிறார்கள்.
    தமிழ்நாட்டின் தமிழர்கள் சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து போராடுகிறார்கள்.புலிச் சிந்தனை கொண்ட பாசிசவாதிகளே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  6. சிறந்த பாடம் இது இனவாத சிந்தனை கொண்ட மிருகங்களுக்கு

    ReplyDelete
  7. Koodiya seekkirama indiavila Ulla paarpaniya suththira kaavi RSS terrorist and bjb Hindu terrorist 🤣 kaibar valiyaga atitha thuratha paduvanugal . Kaibar valiyaga vantha intha pilla pun

    ReplyDelete

Powered by Blogger.