December 17, 2019

பாராளுமன்றத்தில் நீங்கள் பெரும்பான்மையாக இருக்கலாம் தெருக்களில் நாங்கள்தான் பெரும்பான்மை


பாராளுமன்றத்தில் நீங்கள் பெரும்பான்மையாக இருக்கலாம்; இந்தியாவின் தெருக்களில் நாங்கள்தான் பெரும்பான்மை என்பதை மறந்துவிடாதீர்கள். 

நீங்கள் எங்களை குடிமக்களாக கருதவில்லை என்றால், நாங்களும் உங்களை அரசாங்கமாக கருத மாட்டோம். 

இந்த நாடு சவர்க்கர் உடைய நாடல்ல; இது அம்பேத்கரின் நாடு; பகத்சிங்கின் தேசம்! 

சங்பரிவாரிடமிருந்தும், பா.ஜ.க. விடமிருந்தும் நமக்கு சுதந்திரம் வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்

தோழர் கன்னய்யகுமார் முழக்கம்

3 கருத்துரைகள்:

Great bro great... 👍 people of India shiuld have each a lesaon to these RACIST POLITICIANS

Modi has to protect Indian citizens, not Pakis or Bangladesies

Post a Comment