Header Ads



ராஜித்தவை உடனடியாக கைது, செய்யுமாறு உத்தரவு

வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதேவேளை ராஜித்தவை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேலதிக நீதவான் சி ஐ டியினருக்கு வழங்கியுள்ளார்.இதன்படி ராஜித்த உடனடியாக கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

3 comments:

  1. அரசியலுக்காக ஒழுக்கமற்ற செயல்கள் பொய்கள் சொல்ல பயமிருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. IT IS GOING TO BE A HOME AND HOME POLITICAL MATCH BETWEEN SINGALA LEADERS.ONCE THIS IS DONE WITH FEW MORE ARREST THE ATTENTION WILL TURN TOWARDS SOME POPULAR MUSLIM LEADERS BEFORE NEXT PARLIAMENT ELECTION.

    ReplyDelete
  3. எது எப்படியோ இந்த மனிதர் முஸ்லிம்களுக்காக நிறைய பேசியிருக்கிறார் உதாரணமாக Derana,Hiru தொலைக்காட்சி நிகழ்வுகளில் நேராக முஸ்லிம்களின் தாக்குதல் நடவடிக்கையை எதிர்த்து வாதாடியுமுள்ளார் அப்போது குருநாகல் வைத்தியரை குற்றவராக அந்த நிகழ்ச்சிகளில் கேள்விகள் கேட்கும் போது ராஜித அவர்கள் பேட்டிகானுபவரிடம் நீங்கள் சிங்கள மருத்துபவரை உண்மையில் குற்றம் செய்து இருந்தாலும் அவ்வாறு குற்றம் செய்தது என்று பெரிதாக பேசுவீங்களா என்று நேராக பேசியிருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.