Header Ads



முதல்வராக தினேஷ் குணவர்தன..? பிரதான அமைப்பாளராக டளஸ் அல்லது மகிந்த

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற அவை முதல்வர் தெரிவு செய்யப்பட உள்ளார்.

நாடாளுமன்ற அவை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர்கள் டளஸ் அழகபெரும அல்லது மகிந்த அமரவீர ஆகியோரில் ஒருவரை நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.