Header Ads



குடியுரிமை சட்டதிருத்தம், முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானதல்ல - அஸதுத்தீன் உவைசி


குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல,  அனைத்து இந்தியர்களுக்கும் எதிரானது.

குடியுரிமை சட்ட திருத்த்திற்கு எதிரான போராட்டம், இந்திய மண்ணை காப்பதற்க்கான போராட்டம்.

இந்தியாவின் உயிரோட்டத்தை  பாதுகாப்பதற்க்கான போராட்டம்.

அஸதுத்தீன் உவைசி

No comments

Powered by Blogger.